செய்திகள்

கெங்கையம்மன் கோயில் திருவிழா

DIN


ஆம்பூர் பி.எம்.எஸ். கொல்லை பகுதி அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  தாய் வீட்டிலிருந்து கெங்கையம்மன் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு கூழ் வார்க்கப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களின் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் 
செய்தனர். 
விழாவையொட்டி இன்று (செப்.11) அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT