முகப்பு
செய்திகள்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1.80 கோடி

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.1.80 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 10 அக்டோபர், 2020 at 8:02 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:05 PM

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.1.80 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். உண்டியல் காணிக்கைகளை வியாழக்கிழமை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.80 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.