செய்திகள்

குரு பெயர்ச்சி எந்நேரம்?

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று(சனிக்கிழமை) பெயர்ச்சி ஆகிறார். 

தினமணி

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று(சனிக்கிழமை) பெயர்ச்சி ஆகிறார். 

திருக்கணிதப்படி சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.4.2023) சனிக்கிழமை அதிகாலை 5.14 மணிக்கு  மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். 

வாக்கிய பஞ்சாங்கப்படி சனிக்கிழமை இரவு 11.26 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குச் செல்கிறார்.

குருபலன் பெறும் ராசிகள்:

மிதுனம்
சிம்மம்
துலாம்
தனுசு
மீனம்

இவை தவிர மற்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து குரு பலனைப் பெறலாம் என்று ஜோதிடர் எம்.ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பின்பற்றப்படுவதால் சனிக்கிழமை இரவே குரு பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனடிப்படையில் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT