நெல்லைப்பர் கோயிலில் இளையராஜா  
செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் இளையராஜா வழிபாடு!

இளையராஜா நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தது பற்றி..

DIN

நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லைப்பர் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

நெல்லை ரெட்டியார் பட்டியில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி இன்று நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து இன்று அதிகாலை நெல்லைக்கு வந்தார்.

அவர் நெல்லை டவுனில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.

அவருக்கு முன்னதாக கோயில் நிர்வாகி தின சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து நெல்லைப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்ட இளையராஜா கோயில் கொடிமரம் முன்பாக தரையில் விழுந்து சாமி கும்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT