பல்லாவரம் நகராட்சி, குரோம்பேட்டை எம்ஐடி மேம்பால சர்வீஸ் சாலை மிகவும் குறுகலான சாலை. பல்வேறு விதமான ஆக்ரமிப்புகளால் சாலை சுறுங்கியுள்ளன.
இந்நிலையில், பல்லாவரம் நகராட்சி சர்வீஸ் ரோட்டின் மழைநீர் கால்வாயை சீர்படுத்தும் போது கால்வாயை அளவுக்கு அதிகமாய் வெட்டி விட்டனர். இதனால் மூடியற்ற கால்வாயில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விழுந்து செல்கின்றனர்.
பெரும் விபத்து ஏற்படும் முன்பு பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மரணக்குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.