ஆராய்ச்சிமணி

பழுதாகிவரும் மேம்பாலம்...

குரோம்பேட்டையில் உள்ள எம்ஜடி மேம்பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. ஜிஎஸ்டி நெடுஞ்சாலை பகுதியிலுள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கட்டட வேளைகளுக்குப் பயன்படுத்தப்படும் கம்பிகள், குப்பைகள் போடப்பட்டுள்ளன.

வி.சந்தானம்

குரோம்பேட்டையில் உள்ள எம்ஜடி மேம்பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. ஜிஎஸ்டி நெடுஞ்சாலை பகுதியிலுள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கட்டட வேளைகளுக்குப் பயன்படுத்தப்படும் கம்பிகள், குப்பைகள் போடப்பட்டுள்ளன. இதனால், மேம்பாலத்தின் கீழ் பகுதி பழுதடைந்து காணப்படுகிறது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ந்துவந்தால் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளைத் தடுக்க நடவடிக்கை தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT