ஆராய்ச்சிமணி

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுமா?

DIN

ஆவடி நகராட்சியின் கீழ் வரும் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டார் வலது திரையில் பருத்திப்பட்டு ஆவடி ஏரியில் கழிவுநீர் சேகரமாகி வருகிறது. இதனால் இந்த ஏரி நீர் பாழ்பட்டது. இதை சரிசெய்யும் விதமாக ரூ.40 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு அது முடிந்துள்ளது. ஆனால் இது இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஏரி நீர் தூய்மையாகிவிடும். சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் திருவேற்காடு ஆற்று நீரில் விடப்பட்டு கடலுக்குச் செல்லும். எனவே இந்த சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

எஸ். பழனி, அண்ணா நகர் கிழக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT