ஆராய்ச்சிமணி

சிக்னல் விளக்கு எரியுமா?

DIN

108-ஆவது வட்டம், என்.எஸ்.கே.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிக்னல் எரிந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதனால், எம்.எம்.டி.ஏ. காலனியில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை நோக்கி வரும் வாகனங்களும், கோயம்பேட்டில் இருந்து வந்து எம்.எம்.டி.ஏ. காலனிக்கு வலது பக்கமாகத் திரும்பும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. போக்குவரத்து போலீஸாரும் இதைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். எனவே, அந்தப் பகுதியில் சிக்னலை மீண்டும் எரியச் செய்வதோடு, உயரதிகாரிகள் அதிகாலையில் ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT