ஆராய்ச்சிமணி

குப்பைகளை அகற்ற வேண்டும்

DIN

ஆசியாவிலேயே பெரிய வணிக வளாகம் என்ற பெருமையுடன் அமைந்துள்ள கோயம்பேடு வணிக வளாகத்துக்கு என அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்டு. பல மாநிலங்களில் இருந்து காய், கனி உள்ளிட்ட பொருள்கள் வருகின்றன. தினமும் பல டன் குப்பைகள் குவிகின்றன. வணிகர்கள், தனியார் நிறுவனத்தினர், பொதுமக்கள் பலரும் வந்து போகின்றனர். நிர்வாகம் தன் பணி யைப் பிரித்து தூய்மைப் படுத்த வேண்டும். கடைகளை முறைப்படுத்தி போக்குவரத்தைச் சீர்படுத்த வேண்டும். மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
 ப.விருதகிரி, கோயம்பேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT