ஆராய்ச்சிமணி

பேருந்து தடம் எண் மாற்றப்படுமா?

DIN

அம்பத்தூர் தொழிற்பேட்டை - திருள்ளூர் இடையே தடம் எண் 572 இயக்கப்படுகிறது. இதே தடம் எண் ஆவடியில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்படுகிறது.
 ஆகவே இந்த தடம் எண் பேருந்தில் ஒன்றை 572 சி என்று என்று மாற்ற வேண்டும். திருவள்ளூர் - ஆவடி இடையே தடம் எண் 572 ஏ கிளாம்பாக்கம், வேப்பம்பட்டு வழியாக ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. தடம் எண் 572 கே வழித்தடத்தில் கீழானூர், ஈக்காடு வழியாக ஒரு பேருந்து மட்டுமே செல்கிறது.
 மாநகர் போக்குவரத்துக் கழகம் 572 கட் சர்வீஸ் என்பதை 572 சி என மாற்ற வேண்டுகிறேன்.
 ஆர்.வெங்கடாசலம்,
 அம்பத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT