ஆராய்ச்சிமணி

சாலை சீராகுமா?

DIN

ஆவடியில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி, அன்னனூர், அயப்பாக்கம், அத்திப்பட்டு, அம்பத்தூர் டன்லப் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல சின்னம்மாள் கோயில் தெரு- கேம்ப் சாலை ஆகியவை குண்டும் குழியுமாக உள்ளன. மேலும், அம்பத்தூர் ஓ.டி.- ஆவடி (தடம் எண் 41) வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

-எஸ்.வைத்தியநாதன், காமராஜர் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT