ஆராய்ச்சிமணி

தெருவிளக்கு அவசியம்!

DIN

வானகரம்- அம்பத்தூர் சாலையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் சேரும் இடத்தில் உள்ள கூவம் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை. முக்கிய சந்திப்பான இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். விபத்துகள் நேரிடும் அபாயமும் உள்ளது. ஆகவே, தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-பி.பி.ஜெயகுமார், வானகரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT