ஆராய்ச்சிமணி

மறைமலை நகர் - ஆவடி பேருந்து இயக்கப்படுமா?

DIN

மறைமலை நகரில் துணை நகரம், தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மறைமலை நகரில் சரியான பேருந்து வசதியில்லை. தடம் எண். 118 (தாம்பரம்) வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மறைமலை நகரில் இருந்து கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, அடையாறு, திருவான்மியூர் செல்ல நேரடிப் பேருந்து வசதியில்லை. மறை நகரில் பணிமனை அமைத்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.கஸ்தூரி ரங்கன், மறைமலை நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT