ஆராய்ச்சிமணி

நடைமேடை உயர்த்தப்படுமா?

DIN

சென்னையிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் நடைமேடைகள் தாழ்வாக உள்ளன. அத்திப்பட்டு, மீஞ்சூர் மற்றும் அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களில் நடைமேடை தாழ்வாக உள்ளது. குறிப்பாக அத்திப்பட்டு ரயில் நிலையத்திற்கு எதிரிலேயே ஒரு அடி அளவில் தாழ்வாக உள்ளதால் வயதானவர்கள் ஏற, இறங்க மிகவும் சிரமப்படுகின்றனர். தென்னக ரயில்வே நடைமேடையை உயர்த்த ஆவன செய்ய வேண்டுகிறேன்.

சி.வில்வநாதன், நேதாஜிநகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT