ஆராய்ச்சிமணி

சிற்றுந்து சேவை வேண்டும்

DIN

திருவிக நகர் பேருந்து நிலையத்தை சுற்றி ராமமூர்த்தி காலனி, அன்பழகன் நகர், கிருஷ்ணா நகர், வெற்றி நகர், குமரன் நகர் என பல நகர்களில் மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவிகநகர் பேருந்து நிலையம், வரதராஜன் சாலை வழியாக குமரன் நகர் பேருந்து நிலையம் செல்ல சிற்றுந்து சேவைகள் இல்லை. பல  கிலோ மீட்டர்கள் நடந்து மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகவே சிற்றுந்து சேவையை வழங்கினால் நன்றாக இருக்கும்.
வி.ஜெயகோபால், தலைவர். கிருஷ்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT