ஆராய்ச்சிமணி

குப்பைக் கிடங்காகும் கல்லறை!

DIN

சென்னை ஒட்டேரி பகுதியில் பிரிக்ளின் சாலையில் உள்ளது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்த கல்லறை தோட்டம். இதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் குப்பைகள் அனைத்தும் இங்கு கொட்டப்படுகின்றன. காரணம் முறையாக குப்பை அகற்றும் பணி அந்தப் பகுதியில் நடைபெறுவதில்லை. 
குப்பைகளால் நிறைந்த கல்லறைப் பகுதி முழுக்க குப்பைக் கிடங்காக காட்சியளிக்கிறது. 
மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதிலா  உயரதிகாரிகள் தலையிட்டு  நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும்.
- ஜீவா,  ஓட்டேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT