ஆராய்ச்சிமணி

தேவை சிற்றுந்து!

DIN

டி.எம்.எஸ்.  ஏ.ஜி. அலுவலகம் முதல் சைதாப்பேட்டை வழியாக திரிசூலம் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் பயணிக்கிறது. சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தை சென்றடைய மேற்கு சைதாப்பேட்டை,  ஜாபர்கான் பேட்டை,  மேட்டுப்பாளையம்,  அசோக் நகர் பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு 30 நிமிடங்கள் ஆகும். பொதுமக்களின் நலன் கருதி மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை மெட்ரோ நிலையம் சென்றடைய சிற்றுந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை ஆவண செய்ய வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT