ஆராய்ச்சிமணி

தமிழில் பெயர்கள் மாறுமா?

DIN

சென்னை திருவான்மியூரில் "கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை' என்று தமிழில் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சாலையில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் சாலைப் பெயர் மாற்றம் செய்யப்படாமல்  "லாட்டிஸ் பிரிட்ஜ் ரோடு' என்றே உள்ளது. ராயப்பேட்டை பகுதியில் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைகளிலும் பழைய ஆங்கிலப் பெயர்களே இன்னும் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை அரசு தமிழில் பெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதாது. அதை பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் தமிழகத்திற்கும், தமிழுக்கும் நாம் செய்யும் தொண்டாகும்.

சண்முக.சுப்பிரமணியன், பள்ளிக்கரணை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT