ஆராய்ச்சிமணி

பராமரிப்பில்லாத பயோ டாய்லெட்டுகள்!

DIN

சென்னை மாநகர சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே பயோ டாய்லெட்டுகள் உள்ளன. இவற்றில் பல பூட்டப்பட்டு பயனற்றுக் கிடக்கின்றன. பயன்பாட்டில் உள்ளவையும் முறையாக பராமரிக்கப்படாததால் அசுத்தமாக உள்ளதால்,  இந்த கழிப்பறைகளை பயன்படுத்தவே அறுவெறுப்பாக உள்ளது. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், சுத்தமாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -அரசி சண்முகசுந்தரம், 
புதுவண்ணாரப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT