ஆராய்ச்சிமணி

வேகத்தடை அமைக்கப்படுமா?

DIN

சென்னை நங்கநல்லூர் முதல் பிரதான சாலையில் எந்நேரமும் வாகனப் போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இச்சாலையின் பக்க வாட்டில்  பிரியும் 24-ஆவது தெரு திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைப்பதுடன், வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்லுமாறு அறிவிப்புப் பலகையும் வைக்க வேண்டும்.
-டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT