ஆராய்ச்சிமணி

பேருந்துகள் இயக்கப்படுமா?

DIN

ஆவடியில் இருந்து மாங்காடு, குன்றத்தூர், அனகாபுத்தூர், பல்லாவரம் வழியாக சென்றுவந்த தடம் எண்.266 மாநகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநகரப் போக்குவரத்துக் கழகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் தடம் எண்.266 (தாம்பரம்-ஆவடி) பேருந்துகளை இயக்க வேண்டும்.
 ஆர்.கோவிந்தராஜன்,
 பல்லாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT