ஆராய்ச்சிமணி

அதிக பேருந்துகள் இயக்க கோரிக்கை

DIN

திருவான்மியூரில் இருந்து பிராட்வே வரை செல்லும் தடம் எண்.6 மாநகரப் பேருந்துகள் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் அலுவலகங்களுக்கு தினசரி செல்வோர் அதிக அளவில் பயணிக்கின்றனர். பேருந்துகள் தாமதமாவதால் அலுவலகங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடிவதில்லை. எனவே, மேற்கண்ட வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT