ஆராய்ச்சிமணி

குண்டும், குழியுமான சாலை!

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-4, வட்டம் 42-க்கு உள்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தண்டையார்பேட்டை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கேணியம்மன் கோயில் தெரு வழியாக தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை கனரக வாகனங்களும், பேருந்துகளும் சென்று வருகின்றன. இதனால், கேணியம்மன் கோயில் தெரு சாலை முழுவதும் குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன. எனவே, இந்தச் சாலையை போர்க்கால முறையில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஏ.கிருஷ்ணமூர்த்தி,
 சென்னை- 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT