ஆராய்ச்சிமணி

அரசுப் பணிகளுக்கும் வேலைவாய்ப்பு முகாம்!

DIN

சென்னையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அரசு வேலைவாய்ப்புத் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், அரசுத் துறை சார்ந்த பணிகளுக்கும் முகாம்கள் நடத்தி, உடனுக்குடன் தேர்வுகளை நடத்தி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசுப் பணிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோ.திருமால், ராஜா அண்ணாமலைபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

SCROLL FOR NEXT