இந்த நாளில்...

24.05.2006: விக்கிமேப்பியா தளம் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று!

DIN

விக்கிமேப்பியா (WikiMapia) என்பது ஒரு இணையதள வரைபடம் மற்றும் துணைக்கோள் படிம சேகரிப்பு வளம் கொண்ட தளமாகும். இது கூகுள் மேப்ஸ்களை விக்கி அமைப்புடன் இணைக்கிறது. அதன் வழியாக பயனாளர்கள் தகவல்களை பூமியின் எந்த இடத்திலும் விக்கிமேப்பியாவில் குறிப்பு வடிவத்தில் சேர்க்க அனுமதிக்கிறது.

இது அலெக்சாண்டர் கொரியாகினே மற்றும் எவ்கேனி சவேலியெவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. முதன்முறையாக முழு உலகத்தை வரைபடங்களாக விளக்கும் நோக்கத்துடன் மே 24 2006 இல் தொடங்கப்பட்டது.

இதில் இப்பொழுது ஒன்பது மில்லியனுக்கும் மேல் இடங்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. நாம் பதிவு செய்யும் பொழுது விக்கிமேப்பியாவில் தொகுக்கவோ அல்லது சேர்க்கவோ தேவையில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேலான பயனாளர்கள் தற்பொழுது இதில் பதிவு செய்துள்ளனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT