கவிதைமணி

மழை நீர் போல: H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி
கரு மேகங்கள் -காட்சியை மறைக்க ;வீறு கொண்டு வருகுதே -வீதியெல்லாம் நிறையுதே !விட்டு விட்டு அழுகிறாள் -வீட்டுக்காரி !வீதியிலே நிற்கிறேன் -விரக்தியிலே !மலை நீர் போல -மௌனமாய் ஓடுதே ;மனதிற்குள் போராட்டம் வசைமொழியும் நீள்கிறதே -வாய்க்கால்போல் !அடித்து செல்வதென்னவோ  -அந்தரங்கம்  மட்டுமே !சலசலப்பும் கேட்காமல் ;சரிவை நோக்கிஓடுவதும்  !சமாதானம் தேடிதானே ?"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT