கவிதைமணி

பெண் எனும் பிரபஞ்சம்: இரா.வெங்கடேஷ்  

கவிதைமணி

மாண்பான  கருவறையில் 
மறைபொருளை புதைத்து 
மானுடம் படைக்கும், 
பெண் எனும் பிரபஞ்சம்,

மானுடம் கற்கும் முதல் 
பாடம் "அம்மா" 
பெண்ணவளின் 
பெருமைக்கும் மேலே, 
பெற்றபேறு, 

மானுடம் மரித்தாலும் 
பெறமுடியாத "மார்பால்",
மறுக்கமுடியாத 
மருத்துவ குணம், 

மானுடம் பெரும்
முதல் உணர்ச்சி, 
"அன்பாக", 
அதுவும் அவளாக,

மரிக்கும்போதும் மானிடரின்
உயிர் போக கொடுக்கும் பாலும் 
தாயின் மறை உண்மையே!

மானுடம் புவியில் வாழ,
உற்ற,உறுதுணையான,  
மரியாதைமிக்க,மதிப்பான 
இனம்,
பெண் எனும் பிரபஞ்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT