கவிதைமணி

இன்றைய தாலாட்டு : ஏ.வி.ராமநாதன்

கவிதைமணி
அவசர இயந்திர உலகில் அன்னையின் பணிச்சுமையில் இடம் பெறாதது இன்றைய தாலாட்டு!பூட்டி,பாட்டி,தாய்சீராட்டிய தாலாட்டைமறந்து போனதே இன்றைய தாலாட்டு!  தாயின் தாலாட்டுக்கு மாறுதலாய் வந்தது கணினி, அலைபேசியின் மென்பொருள் தாலாட்டு! பழந்தமிழ் நூல்களில், பழந்திரைப்படங்களில்,தேடியெடுப்போம் காணாமல் போன இன்றைய தாலாட்டு!  மின்னணுக்கருவிகள், தாலாட்டு இசையையும்,தாலாட்டுப் பாடலையும், குழந்தைக்கு கொடுக்கலாம்!பாசத்தை, நேசத்தை கொடுக்க முடியுமா?அன்னையரே!கருவிகளையும்,கருவியின் ஒலிகளையும், அணைத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு,ஈடு இணையில்லா தாய்மை அணைப்பையும்,அன்பு மீட்டும் இசையையும்  இடை இடையே தந்து  மானுடம் காப்பீர்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT