கவிதைமணி

எப்போது விடுதலை: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி

தொண்டுக்கென்றே புறப்பட்டு 
துண்டு போட்டு இடம் பிடிக்கும் 
தறுதலைகளிடமிருந்து
எப்போது விடுதலை ?

நாளொரு பொழுதாய் மீளாத
தொடர்கதையாய்ப்போன மீனவர் வாழ்வில்
விடுதலை எப்போது?

சல்லிக்கட்டு,மீத்தேன்,கெயில்,ஹைட்ரோ கார்பன் என
சீண்டிப்பார்க்கும் 
சிறுமதியாளர்களிடமிருந்து
எப்போது விடுதலை?
ஒருவேளை,
காமராசரும் பேரறிஞரும்,
மீள வரும்வேளை தான்
சாத்தியமோ?இது சத்தியமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT