கவிதைமணி

நிழல் தேடி: அ.வேளாங்கண்ணி

கவிதைமணி
சுட்டெரிக்கும் சூரியன்சுழல வைக்கும் வாழ்க்கைகட்டவிழ்ந்து துன்பங்கள்கதற வைக்கும் வலிகள்விட்டுவிடத் துடித்தாலும்விடாப் பிடியாய் கஷ்டம்தொட்டுவிட நினைத்தாலும்தொலை தூரமே வெற்றிமொட்டுவிடும் முன்னேமடிந்து போகும் ஆசைகள்பட்டுவிடுமெனத் தெரிந்தும்தினம் துரத்தும் விருப்பங்கள்நிழல்தேடி நாமும்அலைந்து திரியும் நேரம்இருக்கின்றன பரவலாய்வாழும் மனிதர் அனைவருக்கும்நிழலுக்கு வேண்டும்யாருக்கேனும் நிழலானால் என்ன?கிடைக்காத ஒன்றைசெலவின்றி கொடுத்திட்டால் என்ன?நிழல்கொடுக்க நினைத்துநாமும் நிறம் மாறும்போதுநமக்கான நிழலும்நிச்சயம் நமைத்தேடிச் சேரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT