கவிதைமணி

புதிய ஓட்டம்: - ராஜகவி ராகில்

கவிதைமணி
முன்னே இருளென்றால் உன் கனவு தீக்குச்சியாகட்டும் உன் பாதம் பட்ட பாறையும் மணலாய் உதிரட்டும் நதியென்றால் கடல் நோக்கி ஓடு துளியென்றால் வேரில் அல்லது சிப்பிக்குள் விழுநீ மூங்கிலென்றாலும் விழுதுவிடப் பழகு சுவர்களைக் கண்டால் கை கால்களென நான்கு சிறகுகள் உனக்கென்று நினை குத்து விளக்கேற்றி சுடராய் ஒளிருஇரவென்றால் நீ பெளர்ணமி கோடையில் நீ மழையாகிடு வெள்ளமாகிப் புதிய ஓட்டம் காண் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT