கவிதைமணி

நிசப்த வெளியில்: இரா.கௌதம்

கவிதைமணி
நிசப்தம் நாடி அரக்க பறக்க ஆலயத்திற்க்கு ஒடினேன்,கடகடவென கடற்கரைக்குஎன்னையே கடத்திச்சென்றேன்,விறுவிறுவென விண்வெளிக்கே செல்ல விருப்ப பட்டேன்,நிசப்தமாய் இவைகள்விடை கூறின,நிசப்தம் இங்கு உனக்கு இல்லை என்று..செய்வதறியாது நிசப்தமாய்இருப்பிடத்திலே அமர்ந்தேன்அறிந்து கொண்டேன்நிசப்தத்தை அடைய வழியை நிசப்தமாய்!!!                 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT