கவிதைமணி

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்.: கவிஞர் மா.உலகநாதன்

கவிதைமணி
இதயத்தை இங்கிதத்தொடு வருடிக்கொடுப்பதால்,இரண்டுமே  ஒன்று எனலாம்.பிஞ்சுமனம் கொஞ்சும் மழலைத் தேன்சிந்தும்;செல்லமழையோசிணுங்கிச் சிணுங்கிச் வானமழை சிந்தும்.அடியெடுத்து வைத்து தத்தித்தத்தி தளர்நடை பழகையிலே அன்ன நடை பயிலும்.கண்டவர்கொண்டவர் எவரிடமும் பேதமின்றித் தாவும்.மழைகூட அப்படித்தானே?கெடுப்பதுவும் கெட்டார்க்குச் சார்வாய்,பேதமின்றிப் பொழிந்து கொடுப்பதுவும் செல்ல மழையல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT