கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

கவிதைமணி

சமூகத்தின் சிந்தனையை
நிலையை மாற்றிடவே
விழித்து எழுந்தது கண்கள்
போர்களத்தில் வீரர்கள்
அமைதியைக் காத்திட
விழித்து எழுந்தது
வறுமையின் நிலைமையை
வென்றேன் இமை விழியில்
அவல நிலையை
காணாமல் செல்லும் மானிடர்கள்
தாயின் கருவறையில்
குழந்தையின் குமுறல்
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் வாழ்வோம்
இவ்வுலகில் போரிடுவோம்
மனித நேயத்தில்
நேயமற்ற போராட்டங்கள்
தடுப்பு செய்வோம் விழிகளில்
கெட்ட செயல்களை
காணும்போது உள்ளம் கொதிக்கிறது.
வெளிப்படையாய் கண்கள்
காண்கிறது
இளைஞனே விழித்து எழு
புதியதோர் உலகைப் படைப்போம்
அமைதியைக் காப்போம்….

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT