கவிதைமணி

கொஞ்சி விளையாடும் கோபம்: ப. வீரக்குமார்

கவிதைமணி

மனத்தோடு
மருதவிக்கும்
நடத்தையாய்;
மெய்யுள் தீ வைத்து
வெளியில் பனியை
கரைக்கும்
இயந்திரமாய்;
மிட்டாய்க்காய்
முரண்டு பிடித்து
தந்தை கெஞ்சிக் கொஞ்சி பின்
கோப மீதேறி
கம்பெடுத்தது;
பின் கம்பெறிந்து
வம்பு செய்யாதே! எனக்
கொஞ்சுவது,
ஆன்ம பலம்
கொண்டோருக்கு
பூமி பூஜ்யம்,
அதைத் தெரிந்து கொண்டதாய்
பெற்றோரின் துடிப்பு;
இறை விளையாட்டாய்
துயரங் கடந்த பின்
இறையின் இரக்கமாய்;
அருள் பெருக்கத்துள்
ஆனந்தப்படும் ஆன்மா
எப்போதும்
கொஞ்சுவதும்
கெஞ்சுவதும் - சிறு
கோபத்தின் 
வெளிப்படை....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT