சைவ வகைகள்

பாரம்பரிய பாஸ்தா

மரகத மீனாட்சி

தேவையான பொருட்கள்

வரகு-1/2 கிலோ
சாமை-1/2கிலோ
குதிரைவாலி-1/2கிலோ

மூன்றையும் கழுவிக் காயவைத்து வறுத்து அரைத்து வைக்கவும். இது தான் பாஸ்தா செய்ய தேவையான மாவு.

பாஸ்தா செய்யும் முறை
தேவையான பொருட்கள்    
மாவு- 1 கிண்ணம்
கொதி நீர்- தேவையான அளவு
உப்பு-சிறிது

செய்முறை:

மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும்.

விருப்பமான வடிவில் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

வெந்த பாஸ்தாக்களை சிறிது ஆற வைக்கவும்.

பாஸ்தாக்கள் தற்போது தயாராகிவிட்டன. இவற்றை நீங்கள் விரும்பிய உணவாக மாற்றிக் கொள்ளலாம்.

மரகத மீனாட்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT