நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 8

செ.குளோரியான்

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல்நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி,
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுஉடை
முன்னை அமரர் முழுமுதலானே.

நப்பின்னையின் நீண்ட, மூங்கில்போன்ற தோள்களை அணைத்து மகிழ்கின்ற சிறப்புடைய பெருமான், அமரர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் காரணமாகத் திகழ்கிறவன், அத்தகைய பெருமான், என்னைப் பிரிந்தாலும், என்னுடைய நல்ல நெஞ்சத்தைப் பிரிய எண்ணமாட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மோடி தலைமையில் இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

கர்நாடகத்தில் பாஜக 16, காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலை!

SCROLL FOR NEXT