முகப்பு
விளையாட்டு

டிசம்​பர் 5 முதல் தென் மண்​டல எறி​பந்து

சென்னை, டிச.1: 4-வது தென் மண் டல துரோ பால் (எறி பந்து) போட் டி கள் காஞ் சி பு ரம் மாவட் டம் சுங் கு வார் சத் தி ரத் தில் டிசம் பர் 5-ம் தேதி முதல் நடை பெ ற வுள் ளன. இப் போட் டி கள் சுங் கு வார் சத் தி

Updated On : 20 செப்டம்பர் 2012, 2:31 pm IST
பகிர்:

சென்னை, டிச.1: 4-வது தென் மண் டல துரோ பால் (எறி பந்து) போட் டி கள் காஞ் சி பு ரம் மாவட் டம் சுங் கு வார் சத் தி ரத் தில் டிசம் பர் 5-ம் தேதி முதல் நடை பெ ற வுள் ளன. இப் போட் டி கள் சுங் கு வார் சத் தி ரத் தி லுள்ள மக ரிஷி இன் டர் நே ஷ னல் ரெசி டென் ஷி யல் பள் ளி யில் டிசம் பர் 6-ம் தேதி வரை நடை பெ றும். ஆட வர், மக ளிர் என இரு பிரி வு க ளி லும் போட் டி கள் நடத் தப் ப டும். போட்டி துவக் க வி ழா வில் டிசம் பர் 5-ம் தேதி காலை 10 மணிக்கு தமி ழக உடற் கல்வி மற் றும் விளை யாட் டுப் பல் க லைக் க ழக பதி வா ளர் ஜே.பி. சுகு மார் உள் ளிட் டோர் பங் கேற் க வுள் ள னர். இத் த க வலை தமி ழக எறி பந்து சங் கத் தின் பொதுச் செய லா ளர் டி. பால வி நா ய கம் தெரி வித் துள் ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.