விளையாட்டு

குட்டி தேவதை நல்லா இருக்கா: மகிழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

தோனியின் மனைவி சாக்‌ஷி, அஸ்வின் மனைவிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

எழில்

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் ப்ரீத்திக்கும் 2011-ல் திருமணம் நடந்தது. இப்போது இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. எங்க தேவதை அருமையாக இருக்கா என்று அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, குஷியாக ட்வீட் செய்துள்ளார்.

சென்ற வியாழன் அன்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் 3.1 கிலோ எடையுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்குப் பெண் குழந்தை பிறந்தது. உடனே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் அஸ்வினுக்கும் அவருடைய மனைவிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக தோனியின் மனைவி சாக்‌ஷி, அஸ்வினின் மனைவிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தற்போது நடக்கும் ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள அஸ்வின், அடுத்ததாக இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT