விளையாட்டு

3-வது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்; மனிஷ் பாண்டே அறிமுகம்!

இந்திய அணியில் மனிஷ் பாண்டே இடம்பிடித்துள்ளார். இது அவருடைய முதல் சர்வதேச போட்டி

எழில்

ஹராரேவில் இன்று நடக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியில் மனிஷ் பாண்டே இடம்பிடித்துள்ளார். இது அவருடைய முதல் சர்வதேச போட்டி ஆகும். மேலும், குல்கர்னிக்குப் பதிலாக மோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலில் நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT