விளையாட்டு

சென்னையில் நடைபெறும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி: இந்தியா ஏ அணி பேட்டிங்!

இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 4 நாள் போட்டியில்...

சநகன்

இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) இந்திய அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் கேஎல் ராகுல், முகுந்த், புஜாரா (கேப்டன்), கருண் நாயர், நமன் ஓஜா, ஸ்ரேயாஸ் ஐயர், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, உமேஷ் யாதவ், விஜய் சங்கர், மிதுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT