விளையாட்டு

நார்வே செஸ்: ஆனந்த் டிரா; டொபலோவ் தொடர்ந்து முன்னிலை!

இன்னும் இரண்டு சுற்றுகளே மீதமுள்ள நிலையில் டொபலோவ் ஜெயிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

சநகன்

நேற்று நடைபெற்ற நார்வே செஸ் போட்டியின் 7-வது சுற்றில், அனைத்து போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன. இதனால் டொபலோவ் 1.5 புள்ளிகள் இடைவெளியில் தொடர்ந்து முன்னிலை பெற்றுவருகிறார்.

ஆனந்த் - அரோனியன் இடையேனான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் 4.5 புள்ளிகளுடன் நாகமுராவுடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளார் ஆனந்த். டொபலோவ் - கருணா இடையேயான ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. டொபலோவ் 6 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். இன்னும் இரண்டு சுற்றுகளே மீதமுள்ள நிலையில் டொபலோவ் ஜெயிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT