விளையாட்டு

ஜப்பான் ஓபன்: சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி!

2-வது சுற்றில் உலகின் 18-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் மினாட்சு மிடானியை...

எழில்

உலகின் நெ.1 பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் ஜப்பான் ஓபனில் 2-வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.  இதன் 2-வது சுற்றில் உலகின் 18-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் மினாட்சு மிடானியை எதிர்கொண்டார் சாய்னா. நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில்  21-13, 21-16 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார். 40 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிந்தது. மிடானி, முதல் சுற்றில் பி.வி.சிந்துவைத் தோற்கடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT