யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-4 5-7 6-4 6-4 என போட்டியை வென்றார் ஜோகோவிச். இது அவருடைய 2-வது யு.எஸ். ஓபன் பட்டம். இதோடு சேர்த்து அவர் மொத்தம் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
ஃபெடரர் கடந்த மூன்று வருடங்களாக ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வெல்லவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.