விளையாட்டு

இன்று முதல் பாக். - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்

DIN

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கராச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் முதல் முறையாக டெஸ்ட் அணி கேப்டனாக பாபா் ஆஸம் களம் காண்கிறாா்.

தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தான் வருவது 13 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். அந்த அணிக்கு குவிண்டன் டி காக் தலைமையேற்றுள்ளாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்ட நிலையில், தென் ஆப்பிரிக்கா இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவை நம்பியுள்ளது. இந்தத் தொடரின் 2-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 4 முதல் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 11 முதல் 14 வரை லாகூரில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT