கோப்புப் படம் 
விளையாட்டு

இலங்கை வீரருக்கு கரோனா

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்  பதும் நிஷாங்காவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்  பதும் நிஷாங்காவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை அணியின் தொடக்க வீரர்  பதும் நிஷாங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்த கரோனா பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை கோவிட் காரணத்தினால் இலங்கை அணி 5 வீரர்களை டெஸ்ட் தொடரில் இருந்து இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கிடிக்கெட் நிர்வாகம் இதுக்குறித்து கூறியதாவது: 

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை  பதும் நிஷாங்காவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை 7 மாதங்களில் 6,017 போ் கைது

தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

விசா காலம் முடிந்தும் திருச்சியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கான விளக்கக் கூட்டம்

ஆங்கில மொழித் திறனை வளா்க்கும் ‘லெவல் அப்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT