விளையாட்டு

நாளைய டெஸ்ட் போட்டியில் இவ்வளவு சாதனைகள் நடக்க வாய்ப்பு!

இந்தியா- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இவ்வளவு சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

DIN

இந்தியா- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இவ்வளவு சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சம நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் 3வது போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கவிருக்கிறது. இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தப் போட்டியில் பல சாதனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இங்கிலாந்து வீரர்கள்

1. இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் எடுக்க இன்னும் 1 விக்கெட் தேவை.

2. இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகள் எடுக்க இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை.

3. இங்கிலாந்து கேப்டன் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார்.

4. இந்தியா சார்பில் 2 புதிய வீரர்கள் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது.

பயிற்சிக்கு பிறகு ஓய்வில் இந்திய ரசிகர்கள்

ராஜ்கோட் டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாற அதிகமான வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விராட் கோலி இல்லாதது மட்டுமே ரசிகர்களுக்கு கவலையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT