கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

தோற்றாலும் இந்திய அணியைச் சற்றே மிரட்டிய வங்கதேசம்: ஹைலைட்ஸ் விடியோ

வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற...

எழில்

வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற 2-ஆவது அணி என்ற சிறப்பை பெற்றது இந்தியா.

பிர்மிங்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

முதலில் ஆடிய இந்தியா 314/9 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT