கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

எல்லாம் மகனுக்காகத் தான்: தெலுங்கு சூப்பர்ஸ்டார் ட்வீட்

தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பிரபல தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார். 

Raghavendran

2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. 

இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்திாயசத்தில் வெற்றிபெற்றது. ஷிகர் தவன் 117 ரன்கள் குவித்தார். புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்நிலையில், போட்டி நடைபெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பிரபல தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார்.

அதில், ஓவர் மைதானத்தின் உணர்வு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. எல்லாம் எனது மகனுக்காக தான் என்று பதிவிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

SCROLL FOR NEXT