உலகக் கோப்பை: மழை தடையில்லாமல் ஆட்டம் தொடங்கியது; ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் டெளண்டானில் நடைபெற்று வருகிறது...
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் டெளண்டானில் நடைபெற்று வருகிறது.
கடந்த இரு நாள்களாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் ஷதாப்புக்குப் பதிலாக ஷாஹீன் அப்ரிடி இடம்பெற்றுள்ளார். ஆஸி. அணியில் ஸம்பாவுக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் இடம்பெற்றுள்ளார்.